×

திருப்பதி நெய் கலப்பட விவகாரத்தில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்படும் என முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு!!

ஹைதாபாத் : திருப்பதி நெய் கலப்பட விவகாரத்தில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்படும் என முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். நெய் கலப்படம் குறித்த சிறப்பு புலனாய்வுக் குழுவின் அறிக்கையை, ஒருநபர் ஆணையம் ஆய்வு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Chief Minister ,Chandrababu Naidu ,Tirupati ,Hyderabad ,Special Investigation Team ,
× RELATED பிசிசிஐ விவகாரங்களில் முன்னாள்...