×

பிசிசிஐ விவகாரங்களில் முன்னாள் தலைவர் அனுராக் தாக்கூர் பங்கேற்கலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவு.

டெல்லி : பிசிசிஐ விவகாரங்களில் முன்னாள் தலைவர் அனுராக் தாக்கூர் பங்கேற்கலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2017-ல் கிரிக்கெட் வாரிய விவகாரங்களில் பங்கேற்பதை ‘நிறுத்தவும், விலகவும்’ உத்தரவிட்ட முந்தைய உத்தரவை நீக்கி, அவர் மீதான தடையை விலக்கி, அனுமதி வழங்கியது உச்ச நீதிமன்றம்.

Tags : Supreme Court ,Anurag Thakur ,BCCI ,Delhi ,Cricket Board ,
× RELATED மக்களவையில் பிரதமர் மோடியை தாக்க...