- நைனார்
- சேலம்
- முன்னாள்
- அஇஅதிமுக
- அமைச்சர்
- எம் ஆர் விஜயபாஸ்கர்
- நைனார் நாகேந்திரன்
- கமலாபுரம் விமான நிலையம்
சேலம்: சேலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேற்று காமலாபுரம் விமான நிலையத்திற்கு வந்த நயினார் நாகேந்திரனை, அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சந்தித்து பேசினார். பின்னர், வெளியே வந்த நயினார் நாகேந்திரனுக்கு கட்சி தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். அப்போது தொண்டர் ஒருவர், ‘‘வருங்கால எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் வாழ்க’’ என கோஷமிட்டார். அங்கிருந்தவர்கள் இப்போதும் அவர் எம்எல்ஏ தான், அவ்வாறு கோஷமிட வேண்டாம் என்று கூறி அவரை தடுத்தனர்.
