×

சாதிய பாகுபாடு பார்க்கக்கூடாது என்று மக்களின் மனநிலையில் மாற்றம் கொண்டுவர வேண்டும்: ஐகோர்ட் கிளை கருத்து

 

மதுரை: சாதிய பாகுபாடு பார்க்கக்கூடாது என்று மக்களின் மனநிலையில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். தெருக்களில் உள்ள பெயர்களை மாற்றினால், சாதிய பாகுபாடு மறைந்து விடுமா? என உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் கேள்வி; பாகுபாடு எழக்கூடாது என்பதற்கான முதல் படியாகத்தான் இந்த பெயர் மாற்றம் என அரசு தரப்பில் பதிலளித்துள்ளது.

 

Tags : iCourt ,MADURAI ,ICOURT BRANCH ,
× RELATED பொருளாதார சூறையாடலை அமெரிக்க நடத்த...