×

பிப்.11ஆம் தேதி புதுச்சேரி வருகிறார் பிரதமர் மோடி!!

புதுச்சேரி: பிப்.11ஆம் தேதி புதுச்சேரி வரும் பிரதமர் மோடி பல திட்டங்களை தொடங்கிவைக்க உள்ளார். லாஸ்பேட்டை தாகூர் கலைக்கல்லூரி மைதானத்தில் திட்டங்கள் தொடக்க விழா நடைபெற உள்ளது. விழா நடைபெறும் இடத்தை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், சபாநாயகர் செல்வம் ஆய்வு செய்தனர்.

Tags : Modi ,Puducherry ,Tagore Arts College ,Laspet ,Home Minister ,Namachivayam ,Speaker ,Selvam ,
× RELATED இலங்கைக்கு கடல் வழியாக கடத்த முயன்ற...