- தெற்கு ரயில்வே
- யூனியன்
- மத்திய அமைச்சர்
- அஸ்வினி வைஷ்ணவ்
- தில்லி
- யூனியன் பட்ஜெட்
- சென்னை
- பெங்களூரு, சென்னை ஐதராபாத்
டெல்லி : மத்திய பட்ஜெட்டில் தெற்கு ரயில்வேக்கு ரூ. 35,700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ரயில்வே அதிகாரிகள் உடனான காணொளி ஆலோசனை கூட்டத்தில் பேசிய அஸ்வினி வைஷ்ணவ்,”சென்னை – பெங்களூரு, சென்னை ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு அதிவேக ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை – பெங்களூரு இடையே 1.13 மணி நேரத்தில் இயக்கப்படும் வகையில் ரயில் சேவை உருவாக்கப்படும்,”இவ்வாறு தெரிவித்தார்.
