×

இடைநிலை ஆசிரியர்கள் ஊதியப்பிரச்சனை தொடர்பாக முடிவு எடுக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஸ்!

 

சென்னை: இடைநிலை ஆசிரியர்கள் ஊதியப்பிரச்சனை தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். இடைநிலை ஆசிரியர்களின் ஊதியப் பிரச்சனை தொடர்பாக விரைவில் மூவர் குழு அறிக்கை வெளியிடப்படும் என்று கூறியுள்ளார்.

 

Tags : Minister ,Anil Mahez ,Chennai ,Anbil Mahes ,Moor Group ,
× RELATED காரியாபட்டி அருகே முடுக்கன்குளத்தில்...