×

காரியாபட்டி அருகே முடுக்கன்குளத்தில் பால் டேங்கர் லாரி மோதி 7 மாடுகள் உயிரிழப்பு!

 

விருதுநகர்: காரியாபட்டி அருகே முடுக்கன்குளத்தில் பால் டேங்கர் லாரி மோதி 7 மாடுகள் உயிரிழந்துள்ளது. கூட்டமாக சென்று கொண்டிருந்த மாடுகள் மீது பால் டேங்கர் லாரி தாறுமாறாக மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் 7 மாடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் 5க்கும் மேற்பட்ட மாடுகள் படுகாயமடைந்துள்ளது.

 

Tags : Kariyapati ,Virudhunagar ,
× RELATED ஒன்றிய அரசுக்கு மகாத்மா காந்தியையும்...