×

500 மீட்டர் சுற்றளவில் முருகன் சிலை அமைக்க அனுமதிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டம்!

 

மருதமலை: பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இருந்து 500 மீட்டர் சுற்றளவில் முருகன் சிலை அமைக்க அனுமதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டம். மருதமலை வனப்பகுதியில் 184 அடி உயரத்துக்கு முருகன் சிலை அமைக்க எதிர்ப்பு. வனப்பகுதியில் இருந்து 500 மீட்டருக்கு அப்பால் வேறு இடத்தை தேர்வு செய்ய அறநிலையத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

 

Tags : Murugan ,Chennai High Court ,Marudhamalai ,Marudamalai forest ,
× RELATED போராட்டங்களை கொச்சைப்படுத்துவது...