×

தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள பாஜக பொறுப்பாளர்கள் நியமனம்..!

சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை ஒட்டி சுற்றுப் பயணம் மேற்கொள்ள பாஜக பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். 5 சட்டமன்ற தொகுதிகளின் சுற்றுப்பயண பொறுப்பாளராக எல்.முருகன் நியமனம் செய்யப்பட்டார். 6 சட்டமன்ற தொகுதிகளின் சுற்றுப்பயண பொறுப்பாளராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டுள்ளார். தேர்தலை முன்னிட்டு பாஜக சார்பில் தொடர் சுற்றுப்பயணம் செய்வதற்கு பொறுப்பாளர்களை நயினார் நாகேந்திரன் நியமனம் செய்துள்ளார்.

Tags : BJP ,Tamil Nadu ,Chennai ,L.A. ,Murugan ,Annamalai ,
× RELATED இந்திய உலகளாவிய கல்வி மாநாட்டில் 11...