×

அஜித் பவாரின் விமான விபத்தில் அரசியல் வேண்டாம்: சரத் பவார்!

 

மும்பை: அஜித் பவாரின் விமான விபத்து முற்றிலும் எதிர்பாராத ஒரு துரதிர்ஷ்டவசமான விபத்து மட்டுமே. இதை அரசியலாக்க வேண்டாம் என சரத் பவார் தெரிவித்துள்ளார். இது மகாராஷ்டிரா மாநிலத்திற்கு ஈடு செய்ய முடியாத பெரிய இழப்பு. இதை ஈடுசெய்வது கடினம். சிலர் இதை அரசியலாக்க முயற்சிப்பது, எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது என்று கூறியுள்ளார்.

 

Tags : Ajit Pawar ,Pawar ,Mumbai ,Sharad Pawar ,Maharashtra ,
× RELATED சங்கராச்சாரியாரை கடுமையாக விமர்சித்த...