- வடகலை-
- முன்னாள் உச்சநீதிமன்ற
- சஞ்சய் கிஷன் கவுல்
- தில்லி
- உச்ச நீதிமன்றம்
- நீதிபதி
- வட்டகலை
- -தென்கலா
- ராமானுஜர்
டெல்லி : பிரபந்தம் பாடுவதில் வடகலை – தென்கலை பிரிவினர் இடையே மோதல் பிரச்னையை தீர்க்க உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் நடுவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ராமானுஜரின் சீடர்களிடையே இப்பிரச்னை மோதலாக மாறுவதை அனுமதிக்க கூடாது என தலைமை நீதிபதி சூர்யகாந்த் கருத்து தெரிவித்தார். மேலும் அவர், “காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலுக்குள் காவல்துறையினர் கட்டாயம் நுழையக்கூடாது. கோயிலுக்குள் போலீஸ் நுழைந்தால் அமைதியை பாதுகாப்பதற்கு பதிலாக நிலைமை மேலும் மோசமாகிவிடும்,”என்று தெரிவித்தார்.
