மும்பை பங்குச் சந்தை 0.66% வரை உயர்ந்து நிறைவு!!

மும்பை: வர்த்தகம் தொடங்கியதில் இருந்து ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட பங்குச் சந்தை 0.66% வரை உயர்ந்து முடிந்தன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 487 புள்ளிகள் அதிகரித்து 82,345 புள்ளிகளானது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 22 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 167 புள்ளிகள் அதிகரித்து 25,343 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

Related Stories: