×

புழல் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்த ரவுடி சிறை வாயிலில் மீண்டும் கைது!!

சென்னை: புழல் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்த ரவுடி சிறை வாயிலில் மீண்டும் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிறைக்குள் இரு தரப்பாக மோதலில் ஈடுபட்ட கொலை முயற்சி வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் புதூர் அப்புவுக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கிய நிலையில் வெளியே வந்தார். ஜாமினில் வந்த ரவுடி புதூர் அப்புவை சிறையில் நடந்த மோதல் வழக்கில் போலீசார் சிறை வாயிலில் வைத்து கைது செய்தனர்.

Tags : Puzhal ,Chennai ,Armstrong ,Armstrong… ,
× RELATED நாசரேத்தில் 24 மணி நேரமும் செயல்படும் அரசு மருத்துவமனை அமைக்கப்படுமா?