×

டாலருக்கு நிகரான ஈரானின் ரியால் மதிப்பு 15 லட்சமாக கடும் சரிவு

துபாய்: ஈரானில் பொருளாதார வீழ்ச்சியை தொடர்ந்து அந்நாட்டு அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் வெடித்துள்ளது. இதை கண்டித்து அமெரிக்க அதிபர் டிரம்ப், போர் கப்பல்களையும் படை வீரர்களையும் ஈரான் நோக்கி குவித்துள்ளார். இந்நிலையில், ஈரானின் கரன்சியான ரியால் மதிப்பு ஒரு டாலருக்கு 15 லட்சமாக வரலாறு காணாத வீழ்ச்சியை எட்டி உள்ளது.

Tags : Iran ,Dubai ,US ,President Trump ,
× RELATED ‘ஸ்பைடர்மேன்’ படத்துக்கு குரல்...