×

அனைத்து நியாய விலைக் கடைகளிலும் தங்கு தடையின்றி கோதுமை வழங்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி

சென்னை: அனைத்து நியாய விலைக் கடைகளிலும் தங்கு தடையின்றி கோதுமை வழங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். மேலும் ஜனவரி தொடக்கத்தில் இருந்து குடும்ப அட்டைதாரர்களுக்கு 30 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமை வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

Tags : Minister ,Chakrapani ,Chennai ,
× RELATED ‘மகன், மகள்களின் கல்வி கட்டணத்தை...