×

நடிகர் என்பதால் கூட்டம் கூடுகிறது – செல்லூர் ராஜு

 

சென்னை: நடிகர் என்ற முகத்தை வைத்து வெற்றி பெறலாம் என நினைக்கிறார்கள் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். நடிகர் என்பதால் கூட்டம் கூடுகிறது. நடிகர் என்ற மாஸ் மட்டுமே எடப்பாடிக்கு இல்லையே தவிர, மக்கள் எங்களுக்காக கூடுகிறார்கள்; விஜய் அறையில் உட்கார்ந்து அரசியல் செய்கிறார், களத்தில் இறங்கி வேலை பார்க்க வேண்டும் என்று கூறினார்.

Tags : CELLUR RAJU ,Chennai ,Former Minister ,Celluor Raju ,Mas ,Etapadadi ,
× RELATED தஞ்சை வீரமா காளியம்மன் ஆலயத்தில்...