×

மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை

 

நெல்லை: மலைப் பகுதிகளில் நேற்று முதல் அதிக அளவு மழை பெய்ததால் மணிமுத்தாறு அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அருவியில் குளிக்க வனத்துறை தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags : Nella ,FOREST DEPARTMENT ,ARUVI ,
× RELATED நாட்டின் 77 வது குடியரசு தின விழா:...