×

மொழிப்போர் தியாகிகளின் மூச்சுக்காற்றுதான் நம்மை வாழ வைத்து கொண்டு இருக்கிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 

காஞ்சிபுரம்: மொழிப் போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்! வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் என காஞ்சிபுரத்தில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி வருகிறார். மொழிப்போர் தியாகிகளின் மூச்சுக்காற்றுதான் நம்மை வாழ வைத்து கொண்டு இருக்கிறது.

Tags : language war ,Chief Minister ,M.K.Stalin ,Kanchipuram ,war ,Language War Martyrs' Day ,
× RELATED மொழிப்போர் தியாகிகள்...