சென்னை: விஜய் 234 தொகுதியில் நின்னாலும் ஜெயிச்சிடுவார்.. ஆனால் அவரால் 3 அல்லது 4 தொகுதிகளில் தான் நிற்க முடியும்.. இது தான் அரசியல் சட்டம் சொல்கிறது என த.வெ.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் புஸ்ஸி ஆனந்த் சொன்ன புதிய கணக்கு. குறிப்பு: மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி தேர்தலில் ஒருவரால் 2 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
