- சென்னை
- புன்னியாமூர்த்தி
- ஓதுவர் திருத்தானி சுவாமினாதன்
- ஆர். கிருஷ்ணன்
- சலத்
- கலியப்பா கவுண்டர்
- திருவாரூர்
- பக்தவச்சலம்
சென்னை: தமிழர்கள் 5 பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட உள்ளது. மூத்த விஞ்ஞானி புண்ணியமூர்த்தி, ஓதுவார் திருத்தணி சுவாமிநாதன், நீலகிரியைச் சேர்ந்த ஓவியர் ஆர்.கிருஷ்ணன், சேலத்தை சேர்ந்த சிற்பக் கலைஞர் காலியப்ப கவுண்டர், திருவாரூரைச் சேர்ந்த மிருதங்க கலைஞர் பக்தவச்சலம் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது இன்று மாலை அறிவிக்கப்பட உள்ளது.
