×

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் குடமுழுக்கை ஒட்டி ஜன.28ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

 

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் குடமுழுக்கை ஒட்டி ஜன.28ல் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மன்னார்குடி, நீடாமங்கலம், கோட்டூர் ஒன்றியங்களுக்கு மட்டும் ஜனவரி 28ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் பிப்ரவரி 7ம் தேதி சனிக்கிழமை பணி நாளாக செயல்படும்

Tags : Mannarkudi Rajagopala Swami Temple ,Thiruvarur ,Thiruvarur District ,Mannarkudi ,Rajagopal Swami Temple ,Kudarukuk ,Needamangalam ,Kotur Unions ,
× RELATED சென்னையில் 2 நாட்களுக்கு மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் தகவல்