×

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரு நாள் பயணமாக தமிழ்நாடு வருகை

 

சென்னை: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரு நாள் பயணமாக ஜன.28ம் தேதி தமிழ்நாடு வருகிறார். ஜன. 28, 29 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் நடைபெறும் நிகழ்வுகளில் அமித்ஷா பங்கேற்க உள்ளார். என்.டி.ஏ பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற நிலையில், அமித்ஷாவும் தமிழ்நாடு வருகிறார்

Tags : Union Interior Minister ,Amitsha ,Tamil Nadu ,Chennai ,N. D. ,Modi ,
× RELATED சென்னையில் 2 நாட்களுக்கு மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் தகவல்