×

‘டிடிவி, எடப்பாடி இடையே பங்காளி சண்டை அல்ல பங்கு வைப்பதில் சண்டை’

நாகர்கோவில்: நாகர்கோவிலில் அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் மோடியின் எந்த வித்தையும் பலிக்காது. நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நாட்டில் உள்ள பிரச்னைகள் குறித்து பேசினாரா? வட மாநிலங்களில் பள்ளி இடைநிற்றல் அதிகரித்து வருகிறது. டிடிவி தினகரன் தியாகி கிடையாது. டிடிவி, எடப்பாடி இடையே நடந்தது பங்காளி சண்டை அல்ல. பங்கு வைப்பதில் நடைபெற்ற சண்டை. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : TTV ,Edappadi ,Nagercoil ,Minister ,Mano Thangaraj ,Modi ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED சட்ட மசோதாவை திருப்பி அனுப்பிய...