×

மானாமதுரையில் சாலை ஓரம் போராட்டத்தில் ஈடுபட்டு வருவோர் தானாகவே கலைந்து செல்ல வேண்டும் – ஐகோர்ட் கிளை

மதுரை : விசாரணைக் காவலில் இருந்த ஆகாஷ் என்ற இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் நடைபெறும் போராட்டத்தை இன்று மாலை 4 மணிக்குள் அவர்கள் முடிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இல்லையெனில் காவல்துறையினர் அவர்களை அகற்ற நடவடிக்கை எடுக்கலாம் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை ஆணையிட்டது.

Tags : Manamadurai ,High Court ,Madurai ,Manamadurai National Highway ,Akash ,
× RELATED ஆர்.என்.ரவி மேற்குவங்க மாநிலத்துக்கு...