×

167 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு

 

டெல்லி: மருந்து உற்பத்தி நிறுவனங்கள், விற்பனையகங்களில் நடந்த பரிசோதனையில் 167 தரமற்ற மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 7 மருந்துகள் போலியாக இருந்ததைக் கண்டறிந்துள்ளதாக ஒன்றிய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு; மருந்து உற்பத்தி நிறுவனங்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ள நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Tags : Delhi ,Union Drug Quality Control Board ,
× RELATED யூனுஸ் ஒரு கொலைகார பாசிஸ்ட்: வீடியோ வெளியிட்டு ஷேக் ஹசீனா கடும் விமர்சனம்