×

10 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

 

சென்னை: சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் காலை 10 மணி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

Tags : Chennai ,Meteorological Survey Centre ,Chengalpattu ,Kanchipuram ,Thiruvallur ,Viluppuram ,Cuddalore ,Mayiladuthura ,Nagai ,Thiruvarur ,
× RELATED ஒலி மாசு புகார் எதிரொலி குலசேகரத்தில்...