சென்னை: தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது. 9.09 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். தமிழ்நாடு, புதுச்சேரியில் பள்ளிகள் மூலம் 8,82,806 மாணவர்கள் 10ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதுகின்றனர். 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 26,196 தனித்தேர்வர்கள் எழுத உள்ளனர்; 395 கைதிகள் தேர்வு எழுதுகின்றனர்.
