- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- மோடி
- சென்னை
- காங்கிரசு மாநிலம்
- ஜனாதிபதி
- பணக்கார
- டிடீவி
- என்டிஏ
- தமிழ்
- தமிழ்நாடு
சென்னை : “பிரதமர் மோடி ஒருமுறை அல்ல, 100 முறை வந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். NDAவில் டிடிவி இணைந்தது குறித்து காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை பேசுகையில்,”NDA கூட்டணி இயற்கைக்கு முரண்பாடான கூட்டணி. தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் அந்த கூட்டணியை ஏற்க மாட்டார்கள்,”இவ்வாறு தெரிவித்தார்.
