- முதல் அமைச்சர்
- உத்தவ் தாக்கரே
- எழுபத்து ஆறு பகுதி
- கே. ஸ்டாலின்
- சென்னை
- ஸ்ரீ நரேந்திர மோடி
- ஏழேழு பகுதி
- நகர்ப்புற குடிய
சென்னை : வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் ஏழுகிணறு பகுதியில் நவீன வசதிகளுடன் ரூ.147 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 776 அடுக்குமாடி குடியிருப்புகள் கொண்ட முதல்வர் நகர்ப்புற குடியிருப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும் “முதல்வர் நகர்ப்புற குடியிருப்புகள்” வளாகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களை பார்வையிட்டு, அங்குள்ள குழந்தைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசுகள் வழங்கினார்.
