×

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவின் செயல்பாடு சிறந்ததாக இல்லை : திமுகவில் இணைந்த வைத்திலிங்கம் பேட்டி

சென்னை : எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவின் செயல்பாடு சிறந்ததாக இல்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். திமுகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வைத்திலிங்கம், “முதலமைச்சர் செயல்பாட்டை தமிழ்நாட்டு மக்கள் போற்றுகிறார்கள். தமிழ்நாட்டு மக்களின் மனதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார். திமுகதான் தமிழ்நாடு, தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்துக்கு பாடுபடுகிறது,”இவ்வாறு தெரிவித்தார்.

Tags : Atamugav ,Edappadi Palanisami ,Vaithilingam ,Dimugavil ,Chennai ,Former Minister ,Atamuga ,Edapadi Palanisami ,Tamil Nadu ,Chief Minister ,
× RELATED தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் ஓ.பி.எஸ். ஆதரவாளர் வைத்திலிங்கம்!