×

தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் ஓ.பி.எஸ். ஆதரவாளர் வைத்திலிங்கம்!

சென்னை: ஓ.பி.எஸ். ஆதரவாளர் வைத்திலிங்கம் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். சபாநாயகர் அப்பாவுவிடம் ஓ.பி.எஸ். ஆதரவு அதிமுக எம்.எல்.ஏ. வைத்திலிங்கம் ராஜினாமா கடிதம் வழங்கினார்.

Tags : M. L. ,Vaithilingam ,Chennai ,O. ,M. ,M. L. A. Vaithilingam ,
× RELATED வைத்திலிங்கம் இன்று திமுகவில்...