மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,233 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி அடைந்து 82,013 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு..!

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,233 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி அடைந்து 82,013 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில், 29 நிறுவனங்களின் பங்குகள் விலை கடுமையாக சரிந்தது. கிரீன்லாந்தை கைப்பற்றப் போவதாக அதிபர் ட்ரம்ப் விடுத்த மிரட்டலை அடுத்து பங்குச்சந்தை வீழ்ச்சியடைந்தன. நிலையான முதலீடு கருதி அனைவரும் தங்கத்தில் முதலீடு செய்ததால் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

Related Stories: