டெல்லி : கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கில் குற்றப்பத்திரிகையில் விஜய் பெயர் சேர்க்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிப்ரவரி முதல் அல்லது இரண்டாம் வாரத்தில் முதற்கட்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய சிபிஐ திட்டமிட்டுள்ளது. கரூருக்கு தாமதமாக வந்தது தொடர்பான ஆதாரங்களை இன்றைக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ உத்தரவிட்டுள்ளது.
