ஜம்முகாஷ்மீர்: லடாக்கில் லே பகுதியில் 11.51 மணிக்கு 5.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கார்கிலுக்கு வடமேற்கே 290 கிலோமீட்டர் தொலைவில் 171 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. ஜம்மு காஷ்மீர், லே மற்றும் டெல்லி முழுவதும் கூட இது உணரப்பட்டது.
