×

ஈரானில் வன்முறைகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,000-ஐ கடந்தது!

 

ஈரானில் அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களில் ஏற்பட்ட வன்முறைகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,000-ஐ கடந்தது. பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. குர்திஷ் மக்கள் அதிகம் வாழும் வடமேற்கு ஈரானில் அதிக உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

 

Tags : Iran ,
× RELATED நிரந்தர உறுப்பினராக ரூ.8,400 கோடி கட்டணம்;...