×

சட்டீஸ்கரில் 4 நக்சல்கள் என்கவுன்டரில் பலி

பிஜப்பூர்: சட்டீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் நேற்று காலை மறைந்திருந்த நக்சல்கள் வீரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினார். இதனை தொடர்ந்து வீரர்கள் கொடுத்த தகுந்த பதிலடியில் 4 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

Tags : Naxals ,Chhattisgarh ,Bijapur ,
× RELATED விமானங்கள் ரத்து இண்டிகோவுக்கு ரூ.22 கோடி அபராதம்