×

2.15 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது: அமைச்சர் பெரியகருப்பன் தகவல்

சென்னை: 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் பெரியகருப்பன் தகவல் தெரிவித்துள்ளார். 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.6452.54 கோடி ரொக்கமாக வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 97 சதவீத குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

Tags : Minister ,Periyakaruppan ,Chennai ,
× RELATED மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின் 3-வது சுற்று நிறைவு..!!