×

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின் 3-வது சுற்று நிறைவு..!!

மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின் 3வது சுற்று முடிவடைந்தது. 251காளைகள் களம் கண்டது. 39 மாடுகள் பிடிபட்டது. இறுதிச்சுற்றுக்கு 9 வீரர்கள் தேர்வாகியுள்ளனர்.மதுரை பூவந்தியை சேர்ந்த அபிசித்தர் 7 காளைகளையும்,சொட்டதட்டி சுந்தர் 6 காளைகளையும், மதுரை கருவனூரை சேர்ந்த அகத்தியன் 3 காளைகளையும் பிடித்துள்ளனர்.

Tags : Madurai Alanganallur ,Jallikat ,Madurai ,District ,Alanganallur Jallikat ,Abhisithar ,Madurai Poowanti ,Drothathati Sundar ,Aghathian ,Madurai Karovanur ,
× RELATED மதுராந்தகத்தில் மோடி பங்கேற்கும்...