×

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் வழிநெடுக உற்சாக வரவேற்பு..!!

மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் வழிநெடுக உற்சாக வரவேற்பு அளித்தனர். அலங்காநல்லூரில் அமைக்கப்பட்ட மேடையில் அமர்ந்து ஜல்லிக்கட்டு போட்டிகளை முதலமைச்சர் பார்வையிடுகிறார்.

Tags : Alanganallur Jallikatu ,Stalin ,Madurai ,Mu ,Chief Minister ,Alanganallur ,Jallikatu ,
× RELATED மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின் 3-வது சுற்று நிறைவு..!!