19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையின் முதல் போட்டியில் அமெரிக்காவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது. சிக்ஸர் விளாசி அபிக்யான் குண்டு வெற்றியை உறுதி செய்தார்.