×

சென்னை சங்கமம் திருவிழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்!!

சென்னை: சென்னையில் சென்னை சங்கமம் திருவிழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நாளை மாலை 6 மணிக்கு சென்னை சங்கமம் நிகழ்ச்சியை முதல்வர் தொடங்கி வைக்கிறார்.

Tags : Chief Minister ,Chennai Sangam Festival ,H.E. K. Stalin ,Chennai ,K. Stalin ,Rhampur Rajaratnam Stadium ,
× RELATED செங்கல்பட்டு – காஞ்சிபுரம்- அரக்கோணம்...