கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய விழாவில் பங்கேற்க ஜன.15 முதல் 25 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நபருக்கு ரூ.2,000 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.