×

திண்டுக்கல்லில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை!

 

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்துள்ளார். இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ள அரசு நிகழ்ச்சியில் ரூ.1595 கோடி மதிப்பீட்டில் 212 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 111 முடிவுற்ற பணிகளை திறந்து வைக்கிறார். மேலும், பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.

 

Tags : Chief Minister ,Dindigul ,MLA K. Stalin ,Dindigul K. Stalin ,
× RELATED சென்னை மாதவரத்தில் உள்ள தமிழ்நாடு...