- பொங்கல் சிறப்பு சந்தை
- கோயம்ப்டு சந்தை
- சென்னை
- பொங்கலே
- பொங்கல்
- சிறப்பு சந்தை
- விழுப்புரம்
- திண்டிவனம்
- கடலூர்
- மதுரை
- செட்டியாடோபு
சென்னை: பொங்கலை ஒட்டி சென்னை கோயம்பேடு சந்தையில் இன்றுமுதல் பொங்கல் சிறப்பு சந்தை நடைபெறுகிறது. அங்காடி நிர்வாகக் குழுவின் மூலம் 7 ஏக்கரில் பொங்கல் சிறப்பு சந்தை நடைபெற உள்ளது. விழுப்புரம், திண்டிவனம், கடலூர், மதுரை, சேத்தியாதோப்பு ஆகிய இடங்களில் இருந்து கரும்புகள் வர உள்ளன.
