×

விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்று கோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு!!

சென்னை: விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்று கோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. படத்தில் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் காட்சிகள் உள்ளதாக வந்த புகாரை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. படத் தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

Tags : Vijay ,Chennai ,
× RELATED கதைக்காக பாக்யராஜா… பாக்யராஜுக்காக...