×

ஜனவரி 9ஆம் தேதி ஜனநாயகன் திரைப்படம் வெளியீடு இல்லை: பட தயாரிப்பு நிறுவனம்

சென்னை: ஜனவரி 9ஆம் தேதி வெளியாக இருந்த ஜனநாயகன் திரைப்படம் ஒத்திவைக்கப்படுவதாக பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கக் கோரிய வழக்கில் ஜன.9ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. பட வெளியீட்டு தேதியில்தான் விசாரணை நடைபெறும் என்பதால் ஜனநாயகன் வெளியாகாது என அறிவிக்கப்பட்டது.

Tags : Democrat ,Image Production Company ,Chennai ,
× RELATED 2.22 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3...