×

நாட்டின் முன்னணி ஸ்டீல் நிறுவனங்கள் மீது பரபரப்பு புகார்!!

சென்னை: நாட்டின் முன்னணி ஸ்டீல் நிறுவனங்களான டாடா ஸ்டீல், JSW, SAIL உள்ளிட்ட 25 நிறுவனங்கள் மீது பரபரப்பு புகார் எழுந்துள்ளது. ஸ்சல் விலையை நிர்ணயிப்பதில் 25 நிறுவனங்களும் விதிமீறலில் ஈடுபட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Chennai ,Tata Steel ,JSW ,SAIL ,
× RELATED குரோம்பேட்டையில் ரயில்வே...