×

திருப்பரங்குன்றம் கருத்து பதிவிட்டவரின் மகளின் படத்தை பதிவிட்டு ஆபாச கருத்து கூறிய பாஜக பிரமுகர் கைது

கன்னியாகுமரி: திருப்பரங்குன்றம் கருத்து பதிவிட்டவரின் மகளின் படத்தை பதிவிட்டு ஆபாச கருத்து கூறிய பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டார். சமூக வலைதளத்தில் 16 வயது சிறுமியின் படத்தை வெளியிட்டு, ஆபாச கருத்து பதிவிட்ட பாஜக பிரமுகர் சுரேஷ்குமார் கைது செய்யப்பட்டார்.

Tags : BJP ,Tiruparangundaram ,Kanyakumari ,Thirupparangundaram ,Suresh Kumar ,
× RELATED பர்கூர் அருகே ஹவாலா பண விவகாரம்...