பாபநாசம் பகுதியில் இன்று மின்நிறுத்தம்

தஞ்சாவூர், ஜன.3: பாபநாசம் உதவி செயற்பொறியாளர் ஸ்டாலின் கூறியதாவது: பாபநாசம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு வேலைகள் இன்று நடைபெற உள்ளது. எனவே இந்த பகுதியில் இருந்து மின் விநியோகம் பெரும் பாபநாசம், கபிஸ்தலம், ராஜகிரி, பண்டாரவாடை, இனாம் கிளியூர், நல்லூர், ஆவூர், ஏரி, கோவிந்தகுடி, மூலாழ்வாஞ்சேரி, காருகுடி, சால போகம், உத்தமதானபுரம், கோபுராஜபுரம், திருக்கருகாவூர், மட்டையான் திடல், வீரமங்கலம், இடையிருப்பு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

 

Related Stories: